4 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் மொபின்
திரு.திருமதி அன்ரன் – பாமா தம்பதிகளின் செல்வன் மொபின் தனது 4 ஆவது பிறந்த நாளை எதிர்வரும் 24. 09. 2013 அன்று யாழ்ப்பாணம் செம்பியன்பற்றில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, அக்கா, அப்பம்மா, அப்பப்பா, மாமாமார், அத்தைமார், சித்திமார், உறவுகள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.