3 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி JOYNNA
செல்வி JOYNNA குபாணன் அவர்கள் 17/12/2013 அன்று தனது 3 ஆவது பிறந்தநாளை கனடாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
செல்வி JOYNNAவை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.
தகவல்: அன்பு அப்பா (குபாணன் திருகோணமலை)