பிறந்தநாள் வாழ்த்து
செல்வி கேஷா கணேசலிங்கம்
செல்வி கேஷா கணேசலிங்கம் அவர்கள் தனது 21ஆவது பிறந்த தினத்தை இன்று (20/02/2018) செவ்வாய்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
செல்வி கேஷா கணேசலிங்கம் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
செல்வி கேஷா கணேசலிங்கம் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
I feel so lucky to hv u as my frd. Hope ur birthday is special d. May all of ur dreams come true. Thanks for being such a great frnd. Happy birthday my dr Kesha
With loving frd Niruba Jaffna