ஆறாவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஜஸ்மி

திரு திருமதி தேவகாந்தன் தம்பதிகளின் செல்வப்புதல்வி தனது ஆறாவது பிறந்தநாளை 21/08/2013 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.

இவரை அப்பா, அம்மா மற்றும் உறவுகளும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறார்கள்.

ஜஸ்மியை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது…

image

Image-1 (1)

Image-1