பூப்புனித நீராட்டு விழா வாழ்த்து
செல்வி ம.கீர்த்தனா
திரு திருமதி வே.மனோகரன் – ராஜேஸ்வரி அவர்களது செல்வப் புதல்வி ம.கீர்த்தனா அவர்களது பூப்புனித நீராட்டு விழா 11.11.2013 அன்று தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை அருகில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
செல்வியை யோகா கலையகமும், தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் இணைந்து வாழ்த்துகிறது .
தகவல்,
து.நேசன்.
யோகா கலையகம்.
ஈழத்தமிழர் குடியிருப்பு தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம் , தமிழ் நாடு.