6 ஆவது பிறந்த நாள் வாழ்த்து
செல்வி ரக்க்ஷிகா
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த திரு. திருமதி பிரணவரூபன் பாலசொரூபி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி ரக்க்ஷிகா 28.10.2013 திங்கட்கிழமை அன்று தனது 6 ஆவது பிறந்தநாளினை வெகுவிமரிசையாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இவரை பரராஜசேகரப்பிளையார் அருள் பெற்று சீரும் சிறப்புடன் வாழ அன்பு அம்மா, அப்பா, உற்றார், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றனர்.
ரக்க்ஷிகாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் வாழ்த்தி மகிழ்கின்றது.