44 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திரு சித்திரவேல் செல்வராசா

திரு சித்திரவேல் செல்வராசா அவர்கள் தனது 44 ஆவது பிறந்தநாளை 02.11.2013 அன்று வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடுகிறார்.

இவரை மனைவி வினி, மகன் தனு, மகள் மிது, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இயேசுவின் கிருபையுடன் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

செல்வராசாவை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.

தகவல்,
மகன்..

Happ

happy birthday - 2ojsg-10T - normal