பிறந்தநாள் வாழ்த்து
திரு. தனா மாணிக்கவாசகர்
Toronto Canadaவை வசிப்பிடமாக கொண்ட திரு.தனா மாணிக்கவாசகர் இன்று (14/05/2016 ) சனிக்கிழமை தனது பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அன்பு கணவர் திரு. தனா மாணிக்கவாசகர் வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடனும் வரசித்தி பிள்ளையார் அருளுடனும் வாழ வாழ்த்துகிறேன். இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
திரு. தனா மாணிக்கவாசகர் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தகவல்
மனைவி