25 ஆவது திருமண வாழ்த்து

திரு.திருமதி கணேசன் பதிமலர்

25 ஆவது திருமண ஆண்டு விழா

25 ஆவது திருமண ஆண்டு திருமண வெள்ளி விழாவைக் கொண்டாடும் திரு.திருமதி கணேசன் பதிமலர் ஆகிய எங்கள் அண்புப்பெற்றோரை கதிர்காமத்து கந்தன் அருளால் நோய் நொடிகளின்றி நீடுழி காலம் சிறப்புடன் வாழ வேண்டும் என்று பிராத்தித்து வாழ்த்துகின்றோம்.
Wedding Anivrsary 2x15 (1)
unnamed-(1)

unnamed-(2)ss

மகள்-ரஞ்சிதமலர்

மகன்-மதுமிதன்

புதிய வீடமைப்புத்திட்டம், ருவன்வெல்லத்தோட்டம்,ருவன்வெல்லை

தொடர்பு-071 6864587 036 5687606