முதலாவது ஆண்டு திருமண வாழ்த்து

திரு திருமதி. கோபி வத்சலா

திரு. திருமதி கோபி வத்சலா தம்பதிகள் அவர்களது முதலாவது ஆண்டு திருமண நிறைவுநாளை 09.12.2013 அன்று சுவிற்சர்லாந்தில் உள்ள வீட்டில் கொண்டாடவுள்ளனர்.

இவர்களை குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இவர்களுக்கு இதயம் கனிந்த இனிய திருமணநன்னாள் வாழ்த்துகளை தமிழ் சி.என்.என் உம் தெரிவித்துக் கொள்கின்றது.

தகவல்,
ரேணுகா, மஞ்சுளா

Just fucsia - 2ojsg-11b - normal

Frame w-flowers - 2ojsg-11c - normal