திருமண நாள் வாழ்த்துகள்
திரு. திருமதி. தம்பி அமுதா
இன்று 1 வது திருமண நாள் கொண்டாடும் திரு. திருமதி. தம்பி அமுதா தம்பதினர் இன்று (10/07/2017 ) திங்கட்கிழமை தமது 1 வது திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
திரு. திருமதி. தம்பி அமுதா தம்பதினர் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் எல்லா வளங்களும் பெற்று வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
திரு. திருமதி. தம்பி அமுதா தம்பதினர் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
அகிலன்