26 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
திருமதி கௌசிகா
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் வடக்கு எழுதுமட்டுவாழைச்சேர்ந்த விஜயபாலன் கௌசிகா தனது 26 வது பிறந்தநாளை 25.12.2013 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
கௌசிகாவை பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ வல்லிபுரஆழ்வாரை குடும்பத்தவர்கள் வேண்டுகின்றார்கள்.
கௌசிகாவை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.
தகவல்: சிவா (பிரான்ஸ்)