பிறந்தநாள் வாழ்த்து
திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம்
கனடாவை வசிப்பிடமாக கொண்ட திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம் (கனடா-உதயன் பத்திரிகை ஆசிரியர்) (03.05.2016) செவ்வாய்க்கிழமை தனது 60வது பிறந்த தினத்தை தனது குடுப்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.
திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம் அவர்கள் நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செல்வத்துடனும் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்திடுவோர் கணவன் , பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.
திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்