33 வது பிறந்த நாள் பெருவாழ்த்து
திருமிகு அங்கயன் இராமநாதன்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு அங்கயன் இராமநாதன் அவர்களுக்கு 33 வது பிறந்த நாள் பெருவாழ்த்து
இளவள ஞாயிறென எழுவாய் – எங்கள்
ஏதிலியாம் தமிழர் முயற்சிகள் களைவாய் – அண்ணா
வளர புகழும் வல்லமையும் வானம் போல
வையத்தை வாழவைக்கும் உயர்வு ஓங்கி
உளமெல்லாம் நிறைந்து உறும்
நூறாம் ஆண்டு உயர்வு
பல கண்டே நீர் சிறந்து வாழ்க!
தளபதியே!
தமிழ் போல தழைத்து வாழ்க தவப்பயனே!
நற்பணிகள் நயந்தே வாழ்க…
அன்புடன் வாழ்த்துவோர்,
தென்மராட்சி இளைஞர் அணி