வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

செல்விகள்:நிஷா,துஷா

செல்விகள் நிஷா, துஷா அவர்களது வாய்ப்பாட்டு அரங்கேற்றம் ஆவணி 25ம் திகதி 2012ம் ஆண்டு Markham Theatre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.( தகவல் : பராசக்தி  )