அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் – ஜனாதிபதி
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை பிரிவுகளை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை முப்படை மருத்துவ கல்லூரி இன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை