உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை மறந்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கு மற்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த வருடம் ஜூலை 21ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு பதிவும் பதிவேற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.