நடாஷா எதிரிசூரிய விளக்கமறியல் நீடிப்பு புருனோ திவாகராவிற்கு பிணை !
நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடாஷா எதிரிசூரியவின் வீடியோவை வெளியிட்ட புருனோ திவாகரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை