ஒரு மூடை உரம் 10 ஆயிரம் ரூபா!
ஒரு மூடை உரம் 10 ஆயிரம் ரூபா
பிரதமரால் நியமிக்கப்பட்ட உரக் குழு பல விசேட தீர்மானங்களை எடுத்துள்ளது.
இதன்படி, இரசாயன உர மூடை ஒன்றை 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக உரிய குழு தெரிவிக்கின்றது.
விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்களை சலுகை அடிப்படையில் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட குழு குறிப்பிடுகிறது.
கருத்துக்களேதுமில்லை