சா/த பரீட்சையின் போது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் – PUCSL
சா/த பரீட்சையின் போது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் – PUCSL
க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் போது வீதிகளை மறித்து போராட்டங்களை நடத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை (PUCSL) வலியுறுத்தியுள்ளது.
பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து குடிமக்களும் தங்களின் அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டும் என அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை