அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Action Resolution President Ranil Wickramasinghe

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.