நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும்
அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யுமாயின் தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமாயின் உற்பத்தி செலவை ஈடு செய்ய முடியும் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
சிறுபோகத்துக்கு தேவையான உரம் உரிய நேரத்தில் கிடைக்காமையால் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை