மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைந்துள்ளது

உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமடைந்து வருவதாலும், உலகப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையாலும் மசகு எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.