ஓமானில் 300க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு
ஓமானில் 300க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினத்தில் 325 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களில் 141 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் றோயல் ஓமன் பொலிஸ் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை