நயனுக்கு உதவிய மருத்துவ அதிகாரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான தகவல்

பிரபல நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு உதவிய மருத்துவமனை மற்றும் வைத்தியர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

திருமணம்

நயன்தாரா கடந்த ஜீன் மாதம் 9ஆம் திகதி விக்னேஷ்சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதக் காலங்களில் இவர்கள் வாடகை தாய்மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தகவல் நயன் ரசிகர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை

மேலும் வாடகை தாய் மூலம்குழந்தைப் பெறுவதற்கு சில சட்டநடவடிக்கைகள் இருப்பதாகவும் சட்டவிரோதமாக இவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டதாகவும் பல சர்ச்சைகள் எழும் வேளையில் நயனுக்கு உதவிய மருத்துவமனை மீதும், வைத்தியர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது, தொடர்ந்து நயனை விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

நயனுக்கு உதவிய மருத்துவ அதிகாரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான தகவல் | Medical Officer Who Assisted Nayan

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.