இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

மகளிர் டி20 ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
இலங்கை (122/6) பாகிஸ்தானை (121/6) 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது! சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை சந்திக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.