பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டில் மனைவியுடன் குடிபோகும் தனுஷ்.. விவாகரத்து இல்லை
விவாகரத்து இல்லை
தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க போவதாக கூறினார்கள்.
இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. குடும்பத்தினர்கள் பல முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றியவில்லை.
சில வாரங்களாக தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதுகுறித்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
புதிய வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் கட்டிவரும் பிரம்மாண்ட வீட்டின் முழு பணிகளும் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வருகிறதாம்.
இந்நிலையில், அந்த வீட்டிற்கு தனது மனைவியுடன் இணைந்து குடிபோக இருக்கிறாராம் தனுஷ்.
இதன்முலம் வருகிற ஜனவரி மாதம் இருவரும் தங்களுடைய விவாகரத்து ரத்து செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது
.
கருத்துக்களேதுமில்லை