தமிழரிடையே மற்றுமொரு இழப்பு!!!!

அஜாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ் ஹாஸ்டல் பார் வெஷ்டினி  ரோடு அண்ட் லேக்  பகுதியில் 15 10 2022 இன்று காலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற இளையோர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்தி குத்தாக  மாறி அருண் விக்னேஸ்வரன் எனும் தமிழ்மகன் கொல்லப்பட்டார் இவர் யாவிஸ் விளையாட்டுக் கழகத்தின் முன்னணி விளையாட்டு வீரர் எனவும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் அமெரிக்கா சென்ற முதல் தமிழன் எனவும் அறியப்படுகிறது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக நகர பொலிசார் தெரிவித்துள்ளார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.