3 வார முடிவில் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் செய்த மொத்த வசூல்- அதிரடி சரவெடி
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை தமிழில் எடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட்டார்கள்.
புரொமோஷக்காக படக்குழு அனைவருமே ஒன்று சேர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள்.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் உலகம் முழுவதும் 3 வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 200 கோடி வசூலித்து முதல் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட செய்தியாக அமைந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை