பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் இவர் தான்.. கடுமையான போட்டிக்கு பின் கிடைத்த வெற்றி
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று போட்டி நடைபெற்றது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் போட்டியின் துவக்கத்திலேயே ஷாந்தி தோற்றுவிட்டார்.
தலைவர் போட்டி
இதன்பின் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கடுமையாக ஜனனி மற்றும் ஜி.பி. முத்து போட்டியிட்டனர்.
இறுதியில் ஜனனி தோற்றுவிட, ஜி.பி. முத்து ஜெயித்துள்ளார். இதன்முலம் பிக் பாஸ் 6 வீட்டின் முதல் தலைவராக ஜி.பி. முத்து ஆகியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை