அசல் கோளாறு சொன்ன வார்த்தை, கோபத்தில் தனலட்சுமி செய்த விஷயம்- பிக்பாஸில் நடந்த பரபரப்பான வீடியோ!!
21 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் இருந்தவர்கள், பொதுமக்கள் என எல்லா துறைகளில் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாக அசல் கோளாரின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது. இந்த நேரத்தில் வேறொரு விஷயம் நடந்துள்ளது.
தனலட்சுமி-அசல்
பெண்களிடம் சிலுமிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். ஆண்ட்டி, பெரியம்மா என அவர் கூறியதை கேட்டு கோபம் அடைந்த தனலட்சுமி அசலிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை