மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் ஒக்டோபர் 31 காலாவதியாகின்றன

காலாவதியாகவுள்ள கொவிட் -19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலாவதியாகவிருக்கும் தடுப்பூசிகளின் தொகுப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.