பிரித்தானிய பிரதமராக ரிஷி சுண்ணக் போட்டி இன்றி தெரிவாகியுள்ளார் !

பிரித்தானியாவின் புது பிரதமராக போட்டி இல்லாமல், ரிஷி சுண்ணக் தெரிவாகியுள்ளார். 194 MP க்களின் ஆதரவு அவருக்கு உள்ளது. தீபாவளி தினத்தில் , இந்து மதத்தை சேர்ந்த ரிஷி சுண்ணக் பிரதமராக தெரிவாகியுள்ளார். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுண்ணக் இந்து மதத்தை சேர்ந்தவர். மேலும் அவரது மனைவி இன்போஃசிஸ் நாரயணசாமி என்னும் பெரும் பில்லியனரின் மகள். ஒட்டு மொத்தத்தில் ரிஷி சுண்ணக், பிரித்தானிய மன்னர் சார்ளசை விட பெரும் பணக்காரர் ஆவார். அவரது சொத்துகளை மதிப்பிட முடியாது. தற்போது அவர் பிரதமராகியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தி, நாட்டை முன்னேற்றுவார் என்று எதிர்பார்கப்படுகிறது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.