சிகரெட், சரக்கு என கும்மாளம் போடும் பிக் பாஸ் அசல் கோளார்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ
அசல் கோளார்
பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது.
இதனால், அசல் கோளாரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கினால், சர்ச்சையில் சிக்கும் நபரின் ஜாதகத்தையே சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிவிடுவார்கள் என்பதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம்.
சிகரெட், சரக்கு அடிக்கும் அசல் கோளார்
அந்த வகையில் தற்போது அசல் கோளரின் வேறொரு முகத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் சிகரெட் பிடிப்பது, சரக்கு அடிப்பது என இருக்கிறார் அசல் கோளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சற்று ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
கருத்துக்களேதுமில்லை