யாழில் தேசிய ஒற்றுமைக்கான கண்காட்சி
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமைக்கான நாளை முன்னிட்டு சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடைய கண்காட்சி மற்றும் UNITED OVER TEA அதாவது தேனீர் ஊடாக ஒற்றுமையினை கொண்டாடுதல் நிகழ்வு நேற்றுமாலை யாழ்ப்பாணம் ( இந்திய) கலாசார நிலையத்தில்இடம்பெற்றதுஇந்நிகழ்வுகளில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா , யாழ். மாநகர சபை முதல்வர் , சட்டத்தரணி வி. மணிவண்ணன், ஆணையாளர் இ. த. ஜெயசீலன், உறுப்பினர் வ. பார்த்திபன், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, யாழ். இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். .
கருத்துக்களேதுமில்லை