பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?
அசல் கோளாறு
பிக்பாஸ் 6வது சீசனில் ஒரு இளம் பாடகராக தன்னை அறிமுகப்படுத்தியவர் அசல் கோளாறு. மக்களும் இவர் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை வைத்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்களுக்கு இவர் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் தான். எல்லோரிடமும் தவறாக நடந்துகொள்ள மக்களுக்கு அது மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் மக்கள் கோபத்தில் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினர்.
சம்பள விவரம்
தற்போது 21 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு ரூ. 15 முதல் ரூ. 17 ஆயிரம் வரை சம்பளம் என கூறப்படுகிறது. அதன்படி மொத்தமாக அசல் கோளாறு ரூ. 3 லட்சத்து 36 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கலாம் என் தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துக்களேதுமில்லை