நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா? புகைப்படத்துடன் இதோ
ஐஸ்வர்யா ராய்
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பல வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். உலகளவில் மாபெரும் வசூலை குவித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் சினிமாவிற்கு முன் மாடலிங் துறையில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
அப்படி அவர் மாடலிங்கில் இருந்த போது ஒரு விளம்பர ஷூட்டிற்காக வாங்கிய சம்பளத்தின் receipt புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ரூ. 1500 கொடுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை