இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

சிட்னியில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.

இலங்கையின் தோல்வியால் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும் போட்டியில் இருந்து வெளியேறியது.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது ஏ பிரிவில் இருந்து இறுதி நான்கு சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.