இத்தாலியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி!
ஒரு தனியார் விமான நிறுவனத்தின் சொந்தமான ஹெலிகாப்டர் தெற்கு இத்தாலி பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த புகுது பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
அந்த கெலிகாப்டரில் பயணித்த விமானி, இத்தாலிய மருத்துவர், ஸ்லோவாவாக்கியாவில் இருந்து பயணித்த சுற்றுலாவுக்கு வந்த குடும்பமே இவ்வாறு பலியானதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை