கமல் சற்றுமுன் வெளியில் அனுப்பிய பெண் போட்டியாளர் இவர் தான்! உறுதியான தகவல்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கணித்த நபர் கமலினால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் இருவரை உலகநாயகன் அதிரடியாக சேவ் ஆக்கியுள்ளார்.
விக்ரமன் முதல் நபராக சேவ் ஆகி உள்ளார்.
உறுதியான தகவல்
விக்ரமனை தொடர்ந்து அசீமும் நேற்றைய நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து இந்த வாரம் ஷெரினா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஞாயிற்று கிழமை நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் முடிவடைத்த நிலையில் ஷெரினாவை குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸில் இருந்து கமல் வெளியேற்றியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களை போலவே பிக் பாஸ் பார்வையாளர்களின் கணிப்பு இந்த வாரமும் பலித்து விட்டது.
கருத்துக்களேதுமில்லை