விவாகரத்தில் அழகிய மனைவியை பிரிந்த பிக்பாஸ் ADK! இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா?
பிக் பாஸ் பிரபலம் ஏடிகேவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஜேஸ்மின் என்பவரை பிக் பாஸ் தினேஷ் கனகரத்தினம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
விவாகரத்து பெற்ற ஏடிகே
ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது ஏடிகே பிக் பாஸில் கலக்கி கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸிற்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை