எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறை

 

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! | Fuel Line Increased Fuel Shortage Down Fuel Ship

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் நிரப்பப்படாமையே எரிபொருள் பற்றாக்குறைக்குக் காரணம் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.