அரசறிவியல் மன்றத்தின் ‘அதிகாரம்’ இதழ்-01 வெளியீட்டு விழா

அரசறிவியல் மன்றத்தின் ‘அதிகாரம்’ இதழ்-01 வெளியீட்டு விழாவானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(08/11/2022) அன்று காலை11 மணிக்கு யா/ சங்கானை சிவப்பிரகாச வித்தி யாலயத்தின்பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கௌரவ ஈ. சரவணபவன்( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர் உதயன் குழுமம்) கலந்து சிறப்பிக்கவு ள்ளார். இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக திருமதி.லதீஸ்கிரேஸ் விக்ரர் ஜெயக்குமார் ( உதவி கல்வி பணிப்பாளர்- சமூக விஞ்ஞானம் வ லிகாமம் கல்வி வல யம்) அவர்களும் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்( சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந் நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அரசறிவியல்மன்றத்தினர் அழைக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.