மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் அதிதி சங்கர் செய்த விஷயம்.. இணையத்தில் வைரல்
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக கூறி தவறான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவின. அவை யாவும் பொய்யான தகவல் என அதன்பின் தெரியவந்தது.
அதிதி சங்கர் பதிவு
இந்நிலையில், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதன்முலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிதியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
கருத்துக்களேதுமில்லை