பொது இடத்தில் இப்படி ஒரு உடையா.. துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்……
யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ் சென்று மேலும் பிரபலம் அடைந்தார்.
அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் யாஷிகா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு தினமும் கவர்ச்சியாக போட்டோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு அதற்காகவே 3.8 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள்.
துபாய் டூர் போட்டோக்கள்
தற்போது யாஷிகா ஆனந்த் துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் மிக மிக கவர்ச்சியான உடையில் பொது இடங்களில் சுற்றிய போட்டோக்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.
இப்படி ஓரு உடையிலா அவர் வெளியில் சுற்றினார் என பலரும் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு அவர் கவர்ச்சி காட்டி இருக்கிறார். போட்டோக்கள் இதோ..
கருத்துக்களேதுமில்லை