மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய ரச்சிதா மகாலட்சுமி…
சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தற்போது பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாக களமிறங்க இருக்கும் இவர் தன்னுடைய முதிர்ந்த அனுபவத்தின் காரணமாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதன் மூலம் ரசிகர் வட்டாரத்தை பெருக்கி வருகிறார் முன்னதாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடிக்கும்போது தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவளையே திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
நடிகர் தினேஷ்-ஐ இவர் இரண்டாவதாகத் தான் திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தவர் என்ற பேச்சும் அப்போது இருந்தது. ஆனால் இது தான் என்னுடைய முதல் திருமணம் என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று தகவல்கள் தெரிவித்தன. அது உண்மைதான் என்பது போல அவருடைய கணவர் தினேஷ் கூறியிருந்தார்.
கருத்துக்களேதுமில்லை