இராணுவத்தினர் கெடுபிடி – துயிலுமில்லத்தின் முகப்பு வளைவு உடைப்பு..! முள்ளியவளையில் பதற்றம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறவில்லை எனக்கூறி இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவை உடைத்து காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்றுள்ளார்கள்.
இதன் காரணமாக முள்ளியவளை மாவீரர் துயிலுமிலத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை