போதையில் அடித்து விட்டு தப்பி ஓடிய பொலிஸார்- மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
போதையில் தள்ளாடிய 2 பொலிஸார் செய்த காரியம் – யாழில் மடக்கிப் பிடித்த மக்கள்
யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் பயணித்த வான் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேலை அவ்வூர் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தற்பொழுது யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் போலீஸ் நிலையத்திலும் மற்றவர் ஐயன் குளம்பொலிஸ் நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது
கருத்துக்களேதுமில்லை