தென் கொரியாவை வென்றது கானா!!
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவை கானா 3:2 கோல்களால் வென்றத.
குழு எச் அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தார் தலைநகர் தோஹாவின் அல் ரையன் அரங்கில் நடைபெற்றது.
கருத்துக்களேதுமில்லை