இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- எப்படி உள்ளது பாருங்க
பிக்பாஸ் 6 ஜனனி
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியாக பிக்பாஸ் 6வது சீசன் உள்ளே நுழைந்தவர் ஜனனி.
மாடலிங் துறையிலும் கவனம் செலுத்திவந்த இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
23 வயதாகும் இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சொந்த வீடு
இலங்கையை சேர்ந்த இவரது நண்பர்கள், குடும்பத்தினர் என யாரை பற்றியும் இதுவரை சரியான தகவல் நமக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் இலங்கையில் உள்ள ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் யாரை சந்தித்துள்ளார் பாருங்க- சூப்பர் புகைப்படம்
கருத்துக்களேதுமில்லை